வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில சமயம் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் சண்டையையும் சில சமயம் அவற்றுக்கு இடையில் நிலவும் நட்பையும் நாம் காண்கிறோம். சில நேரங்களில் இரு விலங்குகள் சேர்ந்து வேடிக்கையாக விளையாடுவதையும் சில சமயம் பயங்கரமாக அடித்துக்கொள்வதையும் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். காடுகளின் இப்படிப்பட்ட காட்சிகளை காண மக்கள் எப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். விலங்குகள் தொடர்பான ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.


மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான மான்... மனம் பதறவைக்கும் வீடியோ


சிறுத்தை கூட்டத்தை தாக்கிய மான்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் சுற்றித் திரிந்த மானை பதம் பார்க்கை சிறுத்தைகள் கூட்டம் பிளான் செய்கிறது. அப்போது உஷாரான அந்த மான் சற்றும் பயப்படாமல் அந்த சிறுத்தைகளை வேகமாக பதிலடி கொடுக்க அதன் பின் ஓடுகிறது. பின்னர் அந்த மான் சிறுத்தைகளை அங்கிருந்து ஒரேடியாக விரட்டியது.


காட்டு விளங்குகளில் வீடியோவை இங்கே காணுங்கள்: 



சிறுத்தை மற்றும் மான் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களில் இதுபோன்ற காட்சிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. இந்த வீடியோ wildlifemore என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பல வித லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ஜெட் வேகத்தில் பாய்ந்து வந்த புலிக்கு டிமிக்கி கொடுத்த மான்; வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ