நடிகை திஷா பாட்னியின் கவர்ச்சியான லுக்கை அப்படியே காப்பியடித்த ராகுல் ப்ரீத்தி சிங்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு, கார்த்திக்கு ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார் ரகுல் ப்ரீத்தி சிங். அப்படத்தில் அவரது நடிப்பு பல நிஜவாழ்க்கை காதல் ஜோடிகளின் கவனத்தை ஈர்த்தது. தனது ஒரே படத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர். இதனையடுத்து, தற்போது சூர்யாவின் படமான ‘என்கேஜி’ படத்திலும் நடிக்கிறார். மேலும், தெலுங்கில் உருவாகும் NTR வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்ததிரத்தில் நடிக்க உள்ளார் ரகுல் ப்ரீத்தி சிங். 


மேலும், இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்திலும் நடிக்கிறார். அண்மையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரகுல் ப்ரீத்தி சிங் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.அந்தவகையில், இவர் சமீபத்தில் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் ஓவாவ் என்ற பிட்னஸ் சம்பந்தமாகவும் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



அந்த புகைப்படம் ஒன்றில், நடிகை திஷா பாட்னியின் ஸ்டைலை அட்சுப்பிரலாமல் அப்படியே காப்பியடித்துள்ளார். நடிகை திஷா பாட்னி-யும் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.