டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் பிரபலமான ஷெர்லின் சோப்ராவின் நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது...... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 


இந்நிலையில், தோனி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை திஷா பாட்னி. அதன் பிறகு அவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சங்கமித்ரா படத்தின் மூலம் அவர் தமிழிலும் அறிமுகமாகிறார் என கூறப்பட்டது, ஆனால் அந்த படம் தற்போது வரை சுந்தர்.சி துவங்கவில்லை.


இதையடுத்து தற்போது நடிகை திஷா பாட்னி மிக கவர்ச்சியாக ஒரு படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை அவரது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.