நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அவன் இவன் பட நடிகை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் மது ஷாலினி. 


தியையுலகில் இந்த பழக்கத்தை பாலிவுட்டில் அதிகமாக செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் சாதாரணமாக ஆகிவிட்டது.  


ஆந்திராவை சேர்ந்த நடிகை மது ஷாலினி. இவர் தமிழில் அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் அவர் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.


இந்நிலையில் மது ஷாலினி தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியாக மேலாடை இல்லாமல் நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.