Funny Viral Video : இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் பல, நம்மை ஆச்சரியப்படவும் அதிர்ச்சியடையவும் செய்கின்றன. அதிலும், மிருகங்களை விட மனிதர்கள் செய்யும் விஷயங்கள் வைரலாக பரவுவது வழக்கம். நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யாமல், இயல்பாக செய்யும் விஷயங்கள்தான் பெரும்பாலான சமயங்களில் ஹிட் அடிக்கும். அப்படி, கணவன்-மனைவிக்குள் நடக்கும் சண்டையை ஒருவர் படம் பிடித்து இணையத்தில் போட, அது வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவின் ஆரம்பத்தில் முதலில் ஒரு பெண், டவலுடன் தன் கணவரிடம் சண்டை போட்டு வருகிறார். இந்த சண்டை கீழ் தளத்தில் நடக்க, மேல் தளத்தில் டவுசருடன் நிற்கும் இளைஞர் தப்பிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார். கீழே இருக்கும் நபர், அப்படியே மேலே ஏறி வர, மேலே இருந்த இளைஞர் பால்கனியில் சிறிது நேரம் தொங்கிக்கொண்டு இருக்கிறார். அதன் பிறகு, அவர் மேலே சென்ற பிறகு டவுசர் நபர் கீழே குதித்து விடுகிறார். இதை பார்த்தவுடன் கீழே வேகமாக இறங்கி வரும் சண்டை போட்ட அந்த நபர் துரத்துகிறார். கீழே விழுந்த வேகத்தில் அவர் காலில் அடிப்பட்டாலும், டவுசர் நபர் நொண்டி நொண்டி தப்பிக்கொள்ள முயற்சி செய்கிறார். 



அந்த பெண், டவுசர் நபருடன் படுக்கையில் இருக்கும் போத அவரது கணவர் வந்திருக்கலாம் என்றும், இது இப்படியொரு நகைச்சுவையான சண்டையாக மாறி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், இந்த சண்டையின் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக கூறி வருகின்றனர். அந்த சூழலில் இருப்பவர்களுக்கு இது சீரியஸான விஷயமாக தோன்றினாலும், வீடியோவாக பார்ப்பவர்களுக்கு இது வேடிக்கையாக இருக்கிறது. 


மேலும் படிக்க | ராேட்டில் அடித்துக்கொண்ட மாணவிகள்! சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த அங்கிள்..வைரல் வீடியோ..


மேலும் படிக்க | ஒரு பைக்கில் 8 பேர் பயணம்!! போதாக்குறைக்கு வீட்டு பாெருட்கள் வேறு..வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ