Viral Video: இணையத்தில் நாம் எதிர்பாராத பல விஷயங்கள் இந்நாட்களில் காணக்கிடைக்கின்றன. ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்களை நாம் இங்கே தினமும் பார்க்கிறோம். சில நேரங்களில் நம்ப முடியாத பல வீடியோக்களையும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இதுபோன்ற சுவாரஸ்யமான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவில் (Video) ராட்சத பாம்பு ஒன்று காணப்படுகிறது, இந்த வீடியோவை (Snake Video) பார்த்து நீங்களும் திகைத்து போவீர்கள். சில நொடிகளில் வைரலான இந்த வீடியோவில், சுமார் பத்து அடி நீளமுள்ள பெரிய பாம்பு தண்ணீரில் மிதப்பதைக் காணலாம்.


ALSO READ: பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!


இந்த வைரல் வீடியோ கடல் கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்டது.  இந்த வீடியோவின் படி கடலின் கரையில் அலைகள் எழுகின்றன. இந்த அலைகளின் அதே திசையில் ஒரு ராட்சத பாம்பு நகர்கிறது. சிறிது நேரத்தில் பாம்பு கடல் அலைகளுடன் மோதுகிறது. இதன் போது, ​​நீரின் அதிக வேகம் அந்த பாம்பை பின்னோக்கி தள்ளுகிறது. இருப்பினும் அந்த பாம்பு தனது விடா முயற்சியால் முன்னோக்கி நகர்கிறது.


இந்த வீடியோவில் பாம்பு நீர் அலைகளுக்கு முன்னால் அச்சமின்றி நிற்பதை காணலாம். இந்த வீடியோ Instagram இல் royal_pythons_ என்ற பக்கத்திலிருந்து பகிரப்பட்டது. இந்த வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் ஆர்வத்துடன் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இவை எப்போது எங்கு படமாக்கப்பட்டன என்பது பற்றி தெரியவில்லை.


இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவை இங்கே காணலாம்:


 



ALSO READ: Viral Video: திருமண மேடையில் 'Out of Control' ஆன மணமகன், மேடையிலேயே செய்த காரியம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR