Viral Video: திருமண மேடையில் 'Out of Control' ஆன மணமகன், மேடையிலேயே செய்த காரியம்!!

தற்போது மிக வித்தியாசமான வீடியோ ஒன்று இனையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது மிகவும் தனித்துவமான ஒரு வீடியோவாக உள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 6, 2021, 03:46 PM IST
Viral Video: திருமண மேடையில் 'Out of Control' ஆன மணமகன், மேடையிலேயே செய்த காரியம்!!

Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். 

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம்  (Marriage) என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.

தற்போது மிக வித்தியாசமான வீடியோ ஒன்று இனையத்தில் (Social Media) வைரல் ஆகி வருகின்றது. இது மிகவும் தனித்துவமான ஒரு வீடியோவாக உள்ளது.

மணமக்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை இந்த வீடியோவில் காண முடிகின்றது. பொதுவாக இந்த சடங்கு மிகவும் வேடிக்கையான ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால், இந்த வீடியோவில் வேடிக்கையைத் தாண்டி ஒரு விஷயம் உள்ளது. இதில் மணமக்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது மணமகன் தனது கட்டுப்பாட்டை இழந்து அவுட் ஆஃப் கண்ட்ரோல் ஆகிறார்.

'எனக்கு கல்யாணம்’... உற்சாகத்தில் கட்டுப்பாட்டை இழந்த மணமகன்

மணமகனின் உற்சாகம் இந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. 34 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

ALSO READ: பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!! 

முதலில் மணமகள் மணமகனுக்கு மாலை அணிவிக்கிறார். அதன் பிறகு, தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையை நினைத்து மகிழ்ச்சி அடையும் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கிறார். அதன் பிறகு அவர் காட்டும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமல்லாமல், இணையவாசிகளின் இதயங்களையும் வென்று விடுகிறது.

மாப்பிள்ளை உற்சாகத்தின் உச்சன் தொடும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு:

வீடியோவுக்கு அற்புதமான கமெண்டுகள் கிடைத்துள்ளன

இந்த காணொளிக்கு (Viral Video) நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசியுள்ளனர். அவரது ஆசை நிறைவேறியதால் அவர் அடைந்துள்ள மகிழ்ச்சியை அவரது முகத்திலும் நடவடிக்கையிலும் தெள்ளத் தெளிவாகக் காண முடிகின்றது என்று பலர் எழுதியுள்ளனர்.

ALSO READ: Viral Video: பச்சக்கிளி... பியூட்டிஃபுலி! இணையத்தைக் கலக்கும் கியூட் பச்சைக்கிளி! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News