Video Viral :  மொபைல் போன் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்து பார்க்க முடியாது. செல்போன்கள் நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து விட்டது என்றால், அதற்கு காரணம் மொபைலில் நாம் பார்க்கும் விஷயங்கள் சுவாரசியமாகவும், உலக நடப்பை தெரிந்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாகவும் இருப்பது தான்.இன்று இணையம், செல்போன், ஸ்மார்ட்போன் இல்லாத உலகையே கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை என்பதும், சுவாரசியமான வீடியோக்களை பார்க்காத நாளும் இல்லை என்பதும் உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்ட மொபைலில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பல செய்திகளை கொண்டு வந்து சேர்க்கின்றன. சமூக ஊடகங்கள், நமது வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்தி இயல்பாக்குகின்றன.


இணையத்தில் விரும்பி பார்க்கும் வீடியோக்களில் குரங்கும், பாம்பு, சிங்கம், புலி, யானை என காட்டு விலங்குகளின் வித்தியாசமான செயல்பாடுகள் இருந்தால், அந்த வீடியோக்கள் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. ஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் வீடியோ வித்தியாசமானது. விலங்கு தான் ஆனால், நாட்டிற்குள் இருக்கும் பாசமான குடும்ப வீடியோ இது


மேலும் படிக்க | Viral Video: வகுப்பில் பாடம் படிக்க வந்த பாம்பு.... அலறி அடித்துக் கொண்டு ஓடிய மாணவர்கள்...


வைரலாகும் உப்புமூட்டை குடும்பம் வீடியோ 


இந்த வீடியோவில் ஒன்றன்மேல் மற்றொன்றாக மூன்று விலங்குகள் ஒன்றையொன்று சுமந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை எனத் தெரிகிறது. இப்படியொரு உப்புமூட்டையை பார்த்ததுண்டா? பார்த்து ரசியுங்கள்...



இந்த வீடியோவைப் பார்த்தால், நாம் ஜாலியாக விளையாடிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. உப்புமூட்டை தூக்கி விளையாண்ட அனுபவம் உள்ளவர்களுக்கு, இது மிகவும் நன்றாக புரியும்.


பொதுவாக நாம் பார்த்துவிடவே முடியாத பல நிகழ்வுகளை இணையத்தில் வீடியோக்களாக பார்த்து ரசிக்கலாம். பலருக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து பகிரப்பட்டு அது வைரலாகிறது. வைரலாகும் எல்லா வீடியோக்களுக்கும் உண்மையாவையா என்றால் அது கேள்விக்குறி தான். அதே சந்தேகம் இங்கும் வருகிறது. ஆனால், இந்த வீடியோ உண்மையானது தான்.


மேலும் படிக்க | கோபக்கார சிங்கத்தின் அப்பாவி முகம்! இவ்வளவு அப்பாவியா இருந்தா சிங்கம் மேல இருக்க பயமே போயிடும்! வைரல் வீடியோ...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ