பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் தனது திருமணத்துக்காக 8,095 மீட்டர் நீள திருமண ஆடை தயாரிக்கப்பட்டது. அந்த திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் 2 மாதங்களாக வடிவமைத்தனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.


மிக நீளமாக இருக்கும் இந்த உடை பல துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.