இயக்குனர் பாலா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க ஜிவி பிரகாஷ் மற்றும் ஜோதிகா நடிக்க வெளியாகவுள்ள திரைப்படம் நாச்சியார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ப்பி., 16 அன்று இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் Promo காட்சி ஒன்றினை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.


முன்னதாக வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் பெரும் வரவேற்பு பெற்றது அதே வேலையில் பெரும் சர்ச்சைகளையும் சந்தித்தது. டீஸரில் நடிகை ஜோதிகா கூறிய வார்த்தை தான் இந்த சர்சைகளுக்கு காரணம். 


அனைத்து சர்சைகளையும் மீறி வரும் பிப., 16 அன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்பட்டத்தின் Promo காட்சி ஒன்றினை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.