ஹ்ரிதிக் ரோஷன், டைகர் ஷிராஃப், ஷாஹித் கபூர் என பாலிவுட் நட்சத்திரங்களின் நடனத்தை பின்னுக்குதள்ளும் கோழி டான்ஸ் -வீடியோ உள்ளே!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விலகுகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையதளம் இருந்து வருகிறது. முன்பு போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரைக்க சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இனையத்தி பதிவிட்டால் பொதும், கருத்துக்கள் வந்து குவியும். 


பாலிவுட்டில் ஹ்ரிதிக் ரோஷன், டைகர் ஷிராஃப், ஷாஹித் கபூர் போன்ற நட்சத்திரங்களின் நடிப்பை தாண்டி அவர்களின் நடனத்திற்கு பல ரசிகர்கள் உண்டு. இவர்களையே கவர்ந்து இழுக்கும் அளவிற்கு இணையத்தில் ஒரு நடன வீடியோ விரலாக பரவிவருகிறது. ஒரு வேடிக்கையான நடனத்தை Youtube-ல் இல் நண்டு அபானா என்ற பயனர் வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் ஜீன்ஸ் பண்ட், மஞ்சள், வெள்ளை மற்றும் சாம்பல் நிற கூடுகளை கொண்ட சட்டையை அணிந்துள்ள ஒருவர் கோழி கொக்கரிப்பதை போன்ற ஒரு இசைக்கு கோழியை போன்று நடனமாடுவது அனைவரையும் ஈர்த்துள்ளது. அந்த இசைக்கு தகுந்தாற்போல் அவரது நகர்வுகளும் வேடிக்கையாக உள்ளது.   


இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.