நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று துவக்கினார். மேலும் மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை துவங்கி உள்ள நிலையில் அவருக்கு பலர் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.