நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கும் தொழிநுட்பம் பற்றி அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை செய்துள்ளார். ப்ளூம் பாக்ஸை கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்து நடிகர் கமல் கேட்டறிந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து பத்திரிகை வெளியிடப்பட்டு உள்ளது.