மலைப்பாம்புகளின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில், சுமார் நூற்றுக்கணக்கான மலைப்பாம்புகள் ஒரு நபர் மீது விழுத்து இருப்பதை நாம் காணலாம். கிடுகிடுகக்க வைக்கும் இந்தஅ வீடியோவில் இறுதியாக என்ன நடக்கிறது என்பதை கண்டால் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.


மேலும் படிக்க | சமையல் போட்டிக்கு கடையிலிருந்து பிரியாணி வாங்கிய பெண்: கடுப்பான நடுவர்கள், வைரல் வீடியோ


மலைப்பாம்புகளின் சேட்டை
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கான மலைப்பாம்புகள் இருப்பதை நாம் காணலாம். அப்போது ஒரு நபர் இருப்பதையும் நாம் காணலாம். சும்மார் நூற்றுக்கணக்கான மலைப்பாம்புகள் இடையில் அவர் சிக்கியுள்ளார். இவை அனைத்தும் பார்ப்பதற்கே கிடுகிடுக்க வைக்கிறது. இதில் சில பாம்புகள் அவர் மீது விழுவிதையும் நம்மால் வீடியோவில் காண முடிகிறது. பதற வைக்கும் இந்த வீடியோவை நீங்கள் கண்டால் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.


வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோ snakes_video__ என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | 'அட இங்கப்பாரு ஒரு அறிவாளி குரங்கு’: நியூஸ்பேப்பர் படிக்கும் மங்கி, பாராட்டும் நெட்டிசன்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ