இந்தோர்-ல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்-ல் ஒரு தம்பதியர்களிடமிருந்து முகமுடி போட்டுக்கொண்டு ஒருவன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ANI தகவல்களின்படி, மத்திய பிரதேஷ மாநில இந்தோரில் உள்ள ATM (PNG வங்கி) ஒன்று அடையாளம் தெரியாத நபரால் சூறையாடப்பட்டுள்ளது.


ATM-ல் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. இந்த சம்பவம் சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.