இந்தியா-வின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால், வங்காள தேசம் சன்னிலியோன் பற்றி உங்களுக்கு தெரியுமா?...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கியமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை. தமிழில் வடகறி படத்தில் நடனமாடிய சன்னிலியோன், வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். 


இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கர்நாடாவில் மட்டும் ரசிகர்கள் இல்லை. உலகமுழுவதும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது தைரியமான மற்றும் அழகான தோற்றம் அறியப்படுவது, சன்னி லியோன் ஒரு மிக வலுவான ரசிகர் உலகம் முழுவதும் இருக்கின்றனர். பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளம் ஒளிபரப்பாகி வருகிறது.


இதையடுத்து, வங்காள தேசத்தின் சன்னிலியோனாக கவர்ச்சி நடிகை நைலா நெய்ம்-மை அழைக்கின்றனர். இவர் வங்காள தேசத்தை சேர்ந்த பிரபல மாடலாகவும், நடிகையாகவும் வளம் வருகிறார். இவருக்கு சமூக வலைதளத்தில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதை தொடர்ந்து, வங்காள தேசத்தின் சன்னிலியோன் நைலா நெய்ம் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பல்லாயிரகணக்கான ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளார்.


நைலா நெய்ம் தனது கல்லூரி பருவத்தில் பல்மருத்துவராக பட்டம் பெற்றுள்ளார். இதையடுத்து, இவர் தனது கவனத்தை மாடலிங்க் பக்கம் திசைதிருப்பியுள்ளார். மாடலிங்கில் ஆரபித்த இவர் தற்போது ஒரு மிகப்பெரிய கவர்ச்சி நடிகையாக வளம் வருகிறார். இவர், திரையிலகிற்கு ரன் அவுட் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தனது நடிப்புத்திரனால் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். 


இவரத்து கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது...!