வைரல் வீடியோ: வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அதன்படி தற்போது வெளிவந்துள்ள வீடியோ மிகவும் வித்தியாசமானது. தற்செயலாக குழந்தைகளுடன் சறுக்கும் ஊஞ்சலில் சென்ற ஆண்டி தொடர்பான வீடியோ இது. இதற்குப் பிறகு, நடந்ததை நீங்கள் கண்டால் கட்டாயம் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டபக்கென கீழே விழுந்த ஆண்டி
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த காணொளியில், சறுக்கு ஊஞ்சலின் மேல் குழந்தைகள் போல் அமர்ந்து ஒவ்வொரு ஆண்டியாக கீழே சறுக்கி செல்வதை காணலாம். இதில் இறங்கி வரும் ஆண்டி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காணலாம், ஆனால் அந்த ஆண்டி கீழே இருங்கும் போது டபக்கென கீழே விழுக்குகிறாள். இதனால் அந்த ஆண்டியின் மகிழ்ச்சி சோகமாக மாறியது.


சொல்லப்போனால் கீழே இறங்குவதற்குள் அவரது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக விழுந்தார். கீழே விழுந்த ஆண்டியால் சிறிது நேரம் எழுந்திருக்க முடியவில்லை. இதன் போது சுற்றி நின்றவர்கள் சிரிக்கத் தொடங்கினர். கடைசியில் அந்த ஆண்டியாலும் சிரிப்பை அடக்க முடியாமல் தானும் மற்றவர்களுடன் சிரிக்கத் தொடங்கினார். இந்த வீடியோவை அங்கு இருந்த ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார். அத்துடன் அந்த நபர் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த வீடியோ வைரலாகத் தொடங்கியது.


மேலும் படிக்க | காதலா, ஊடலா, கொஞ்சலா, கெஞ்சலா? இணையத்தை குழப்பும் பாம்புகளின் வைரல் வீடியோ


ஆண்டியின் சறுக்கு மரம் விளையாடும் வீடியோவை இங்கே பார்க்கவும்


 




இந்த நிலையில் தற்போது சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதன்படி இந்த வீடியோ iam_a_dreamer_5 என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


மேலும் படிக்க | கொஞ்சம் அழகா இருந்தா இப்டிதான் ஃபாலோ பண்ணுவானுங்களோ... பூனையின் க்யூட் வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ