புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ஒரு ஆதார் லவ் படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர். இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயன் படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.


இந்நிலையில் தற்போது கண்ணழகி பிரியா வாரியரின் ஒரு ஆதார் லவ் பட பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.