Pic Puzzle: மரத்தில் ஒளிந்திருக்கும் பறவையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில் மிகச்சிறந்தவை. இந்த படங்கள் ஆப்டிகல் மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன,
புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில் மிகச்சிறந்தவை. இந்த படங்கள் ஆப்டிகல் மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன, அதாவது கண்களை ஏமாற்றும் படங்கள். இந்த படங்களில் மறைந்திருப்பதை கண்டுபிடிப்பது கடினம். கூர்மையான பார்வையும், உன்னித்து கவனிக்கும் திறனும் இருந்தால், படத்தில் மறைந்திருக்கும் ரகசியத்தை நொடியில் கண்டுபிடிக்கலாம்.
இன்று நீங்கள் மேலே காணும் படத்தில் ஒரு மரத்தின் கிளைகளில் சில இலைகள் தெரியும். தோற்றத்தில் இது மிகவும் சாதாரணமான எளிமையான படமாகத் தெரிகிறது. அது அவ்வாறு இல்லை. படத்தில் ஒரு பறவை மறைந்துள்ளது, அதற்கான பதிலை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பார்க்கலாம்.
மேலும் படிக்க | Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்
இந்தப் புகைப்படத்தில் தோன்றும் மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான். ஒரு நிமிடத்தில் பறவையை கண்டுபிடித்து விட்டால், உங்கள் கண்களும் மனமும் மிகவும் கூர்மையாக இருக்கிறது என நிரூபணமாகும்.
படத்தை இங்கே பார்க்கவும்
பறவையைக் கண்டுபிடிக்க படத்தை கவனமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கவனம் செலுத்தி கவனமாகப் பார்த்தால், மாயை விலகி பறவையை காணலாம்.
முயற்சித்தும் உங்களால் இந்தப் புதிரைத் தீர்க்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம். அதற்கான பதிலையும் இங்கே காணலாம். படத்தின் மீது உங்கள் கண்களை செலுத்தினால், மரத்தின் மீது ஒரு பறவை அமர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் மெதுவாக புரிந்துகொள்வீர்கள். பறவையின் நிறம் மரத்தின் நிறத்துடன் ஒத்துப்போகிறது. இதனால் எளிதில் கண்டறிவது கடினம்.
மேலும் படிக்க | புதிர்: படத்தில் ஒளிந்திருக்கும் 8 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்
மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR