சாக்‌ஷி அகர்வால் தற்போது பேண்ட் அணியாமல் உச்சகட்ட கவர்ச்சி பொங்க நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால் (Sakshi Agarwal). இவர் பிக் பாஸ் சீசன் 3 (Bigg Boss Tamilமுடிந்து வெளிவந்ததும் பல படங்கங்களில் கமிட்டானார்.




 


ALSO READ | மழையில் நனைந்து ஆட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை; ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து!


ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து திரைக்கு வர காத்திருக்கிறது. 





இந்நிலையில் தற்போது பேண்ட் அணியாமல் படுமோசமாக கவர்ச்சி போட்டோ (Photo Shoot) ஒன்றை சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.





ALSO READ | நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்.....


ஸ்டைலான சாக்‌ஷி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என கொமெண்ட் செய்து வருகின்றனர். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR