இந்தி தொலைக்காட்சி பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் சாரா கான். இவர் இதுவரை 25-க்கு மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கோவாவில் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே தண்ணீர் தொட்டியில் குளிப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் சாரா கான் தனது பிக்னி படங்களை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் 'எனக்கான நேரம்' என போட்டு ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த படங்களை பாருங்கள்.


 



 


 



 


இவர் 2011 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் அலி மெர்ச்சனை திருமணம் செய்துகொண்டார், ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார்.