இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருவதை நாம் காணலாம். சிலவற்றை உண்மையாக இருக்கும் அதே சமயம் சிலவற்றை போலியாக. தற்போது இங்கு ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ ஒரு மருத்துவமனை தொடர்பானது. மேலும் இந்த வீடியோ அர்ஜன்டினா நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவமனைக்கு பேய் ஒன்று உள்ளே வருவதை நாம் இந்த வீடியோவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வைரல் வீடியோவில் மருத்துவமனையின் கதவு தானாக திறக்கிறது. அதை பார்த்து அங்கு அமர்ந்திருந்த காவலாளி தானாக எழுந்து கதவை பார்த்து பேசி உள்ளே அனுமதிப்பது சைகை காட்டுகிறார். ஆனால் வீடியோவை பார்க்கும் போது அந்த இடத்தில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவுகிறது. இந்த சம்பவம் அங்கு தலைநகர் போனஸ் அயர்ஸ் நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. இந்த வீடியோ எடுக்கப்பட்ட நேரம் அதிகாலை சுமார் 3 மணி அளவாகும்.


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


அதிர்ச்சியூட்டும் காட்சியை இங்கே பாருங்கள்



தற்போது அந்த பேய் அந்த மருத்துவமனையில் முன்னதாக இறந்தவர் என்று தெரிகிறது. இந்த வீடியோவை பலர் போலி வீடியோ என்று கூறுகிறார்கள். இதன் உண்மை தன்மை பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை.


அர்ஜென்டினாவைப் பற்றி பேசப்படும் இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது ட்ரெண்டிங் மற்றும் வைரல் என்ற யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ