காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது  வகுப்பில் படிக்காமல் இந்த மாணவர்கள் உல்லாசமாக இருப்பதை காணலாம். அத்துடன் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது போல் தெரிகிறது. இந்த காதல் ஜோடிகளுடன் மற்றொரு பெண் இருப்பதையும் நீங்கள் காண முடியும். 


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


காதலனும் காதலியும் வகுப்பில் உல்லாசம்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு வகுப்பில் ஒரு பையனும், பெண்ணும் ஒருவரையொருவர் எப்படி இழுக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதேபோல் அங்கிருந்த மற்றொரு பெண் கதவை மூடுவதையும் நீங்கள் பார்க்கலாம். அதற்கு பின்னர் நடப்பதை நீங்கள் வீடியோ கண்டால் அதிர்ச்சி அடைந்துவீர்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. 


இப்படி ஒரு காட்சியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்:  வீடியோவை பார்க்கவும் 



 


இந்த வீடியோ bachelorkisocietyandmemes.bks என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ