வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில் பாம்புகளின் காதல் காணக்கிடைக்கிறது. இதில் காணப்படும் காட்சிகளை நாம் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. இவை மிகவும் அரிதான காட்சிகளாகும். வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து மக்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்’: கட்டித் தழுவி காதல் செய்யும் பாம்புகள், வைரல் வீடியோ 


பாம்புகளின் காதல்


வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு பாம்புகள் ஒன்றன் மீது மற்றொன்று அன்பை பொழிவதை காண முடிகின்றது. திறந்த வெளியில், இரண்டு பாம்புகளும் உடல்கள் பின்னிப்பிணைந்து காதல் செய்வதை வீடியோவில் காண்கிறோம். இந்தக் காட்சி பார்ப்பதற்கு ஒரு திரைப்படம் போல் தெரிகிறது. ஆனால் இது நிஜமாக நடந்ததாக கூறப்படுகிறது. பாம்புகளின் காதலை காட்டும் இந்த வீடியொ இதுவரை லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. 


ஆச்சரியமும் வியப்பு அளிக்கும் காட்சிகள்



இந்த வீடியோவில் காணப்படும் காட்சியை பார்த்து இணையவாசிகள் வியப்பால் திகைத்து போகின்றனர். பாம்புகளின் கூடல் காட்சி அவ்வளவு எளிதாக காணக்கிடைப்பதில்லை. இடையிடையே இரண்டும் அழகாக நடன அசைவுகளையும் வெளிப்படுத்துகின்றன. இரு பாம்புகளுக்கும் இடையில் இருக்கும் அன்பும், ஈர்ப்பும், காதலும் வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. 


இப்படி ஒரு அரிய காட்சியை இந்த வீடியோவில் பார்த்து மக்கள் வியப்பையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ Desi Dhamal என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ 32 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் பல்வேறு கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | ‘என் ஆளுக்கே முத்தமா?’: சீண்டிய நபரை புரட்டி எடுத்த காதலன், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ