‘பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்’: கட்டித் தழுவி காதல் செய்யும் பாம்புகள், வைரல் வீடியோ

Snake Love Video: பாம்புகள் காதல் செய்து பார்த்ததுண்டா? காதல் பொங்க பாம்புகள் கட்டித் தழுவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2022, 01:06 PM IST
  • இணையத்தில் நாம் காணும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.
  • பாம்புகளின் காதல் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
  • இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
‘பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்’: கட்டித் தழுவி காதல் செய்யும் பாம்புகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இணையத்தில் நாம் காணும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. நம்மால் கற்பனை செய்ய முடியாத அனைத்து விஷயங்களையும், பொதுவாக நாம் காண முடியாத அரிய விஷயங்களையும் நாம் இங்கே காண்கிறோம். தற்போதும் காண்பதற்கு மிக அரிதான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகினது.

இது பாம்புகளின் காதல் வீடியோ!! பாம்புகள் காதல் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இதை லைக் செய்துள்ளனர். 

மேலும் படிக்க | ‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’: மணமகளுக்கு வந்த சோதனை, வைரல் வீடியோ

பாம்புகளின் காதல்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணப்படும் இடம் ஒரு பண்ணை போல் தெரிகிறது. சுமார் பத்து அடி நீளமுள்ள இரு பாம்புகள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இரண்டும் ஒன்றின் உடலால் மற்றொன்றை போர்த்தியுள்ளது போல காணப்படுகின்றது. தலையை ஒன்றோடொன்று இடித்துக்கொண்டும், வளைந்து நெளிந்து ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டும் பாம்புகள் செய்யும் காதல் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. 

பாம்புகள் சண்டை இடும் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், காதல் பொங்க பாம்புகள் கட்டித் தழுவும் இந்த வீடியோ காண்பதற்கு வித்தியாசமாய் உள்ளது. பாம்புகளுக்கு இடையிலான காதல் வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தரிகின்றது.

பாம்புகள் காதல் செய்யும் வீடியோவை இங்கே காணலாம்: 

ஆண் நாகமும் பெண் நாகமும் காதல் செய்யும் இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இந்த வீடியோ snake._.world என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News