ஆசிரியரின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், பள்ளி வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் பள்ளியில் எடுக்கப்படும் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. இதற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது, ஏனெனில் இது போன்ற வீடியோவை மக்கள் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி வகுப்பறையில் ஆரசிரியரின் செயல் தொடர்புடையதாகத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். அதன்படி இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்கள் முன் நடனமாடுகிறார். ஆசிரியையின் நடனத்தை கண்டு மாணவர்களும் நடனமாடத் தொடங்குகின்றனர்.


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்


ஆசிரியரின் அற்புதமான நடனம்
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், காலை பிரேயர் முடிந்து மாணவர்கள் வகுப்பறைக்கு செல்வதைக் காணலாம். சிறிது நேரத்தில் வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் தனது நடனத்தால் மாணவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். உண்மையில், ஆசிரியரின் நுழைவுக்குப் பிறகு, பின்னணியில் பாடல் ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த ஆசிரியர் உடனடியாக ஆடத் தொடங்குகிறார். பிறகு சில வினாடிகளில், எதிரே நின்ற மாணவர்களும் துள்ளிக் குதித்து ஆடத் தொடங்குகின்றனர்.


ஆசிரியரின் நடனத்தின் வீடியோவைப் பாருங்கள்



ஆசிரியையின் இந்த வேடிக்கையான வீடியோ எப்போது, ​​எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ பல்வேறு தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ