மனித உடலிலேயே மிக முக்கியமான அங்கம் கண்கள்தான். பார்ப்பதற்கு பயனளிக்கும் கண்கள்தான் மற்ற எல்லா செயல்பாடுகளுக்கும் காரகர்த்தாவா இருக்கறது. அப்படிப்பட்ட கண்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி அமைஞ்சுடுறது இல்ல. அதனாலதான் கண்ணாடி, லென்ஸ் மாதிரியான கருவிகளை பயன்படுத்தப்படுது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில நம்ம கண்களை சோதனை செய்ய பல ஆண்டு காலமா பல மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தூரத்துல இருக்கற பொருட்களை பார்த்து கண்டுபிடிக்குறது. கண் மருத்துவர்கள் பயன்படுத்துற மாதிரியான எழுத்துக்கள் மற்றும் நம்பர்களை கொஞ்சம் கொஞ்சமா சின்னதாக்கி எந்த சைஸ் வரைக்கும் நம்மால பார்க்க முடியுதுனு கண்டுபிடிக்குறது. இப்படி பல வழிகள் இருக்கு. அதுக்கெல்லாம் மேல மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பங்களை வெச்சு கண்களை ஆய்வு பண்றாங்க.


மேலும் படிக்க | அடிச்சிடுவேன் பாத்துக்கோ: டென்ஷன் ஆன குரங்கின் வைரல் வீடியோ


ஆனா கண்களை சோதிக்க சில காமெடியான வழிகளும் இருக்கு. சரியா தெரியாத மாதிரியான நம்பர்களை ஏதாவது போட்டோவுக்குள்ள ஒளிச்சு வெச்சு அதை கண்டுபிடிச்சு விளையாடலாம். அப்படி ஒன்னுதான் இந்த போட்டோ. இதுல உள்ள நம்பர் உங்களுக்கு சரியா தெரிஞ்சா உங்க கண்கள் சரியா வேலை செய்யுதுனு ஒரு நம்பிக்கை. ஆனா இது முழுக்க முழுக்க அறிவியலுக்கு புறம்பானது. சும்மா விளையாட்டா செய்துபார்க்கக் கூடிய விஷயம். அந்த சோதனையை கீழ இருக்க போட்டோவுல செஞ்சு பாருங்க.



இந்த போட்டோவுல இருக்கற நம்பர் உங்களுக்கு கரெக்டா தெரிஞ்சா நீங்க லக்கி. அப்படி தெரியலனா ஒன்னும் பிரச்சனை இல்ல. கீழ இருக்கற போட்டோவுல உங்க பதிலை தெரிஞ்சுக்கோங்க. இதற்கான பதில் 3246.



மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR