கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் "பாவ கதைகள்" என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து இப்பத்தை இயக்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாவ கதைகள் படம் Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். மொத்தமாக பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகியவற்றால் ஏற்படும் தீவினைகள் குறித்து விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இருக்கின்றன.


ALSO READ | உள்ளாடையுடன் படுக்கையில் இருக்கும் நடிகை அஞ்சலியின் வீடியோ லீக்..!


இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் சாந்தனு (Shanthanu Bhagyaraj), காளிதாஸ் ஜெயராம் (Kalidas Jayaram) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தங்கம்' பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வண்ணம் இருந்தது என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 



அந்தவகையில் சமீபத்தில் தங்கம் குழுவினருடன் பாவ கதைகள் (Paava Kadhaigal) பார்த்த சாந்தனு விஜய் (Vijay) அவரை அழைத்து அவரது நடிப்பைப் பாராட்டியதாக கூறினார் என்றார். மேலும்  "இது தான் புது சாந்தனுவா..என்னயா இந்த மாதிரி நடிச்சிருக்கு... நீ இப்படியெல்லாம் கூட நடிப்பியா..?" என்று தளபதி விஜய் கூறியதாக சாந்தனு தெரிவித்தார்.


 



ALSO READ | பாவக்கதைகள் trailer வெளியானது: விரைவில் Netflix-ல் ரிலீஸ்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR