Who Is Tarini Kalingarayar? மலையாள நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராமிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் தாரிணி தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை தாரிணி ஆகியோரின் திருமணம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணங்களில் ஒன்றாகும். அவர்கள் இருவரும் மிகவும் அழகாக இருந்தனர். அவர்களின் திருமண ஆடைகளைப் பார்ப்போம்.
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், பெரும் நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
D 50 Title: தனுஷ் நடித்து வரும் அவரது 50வது படத்தில் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் டைட்டில் என்ன தெரியுமா?
Dhanush D50 Update: தனுஷின் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, கலை இயக்குனர் ஜாக்கி என்கிற ஜாக்சன், பப்ளிசிட்டி டிசைனர் கபிலன் செல்லையா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீ ராம் ஆகியோர் D50 திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'அவள் பெயர் ரஜினி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் ஆகியயோர் நடித்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.