வீடியோ: வெளியானது ரெய்னா-வின் Fitness ரகசியம்!
இந்திய அணியின் முன்னனி நட்சத்திரமான ரெய்னா தனது பிட்நஸ் ரகசியத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னனி நட்சத்திரமான ரெய்னா தனது பிட்நஸ் ரகசியத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.
உடற்பயிற்சியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சுரேஷ் ரெய்னா, தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளார்.
’இலக்கினை அடைய உடற்பயிற்சி ஒன்றே சிறந்த வழி’ என குறிப்பிட்டு இந்த வீடியோவினை அவர் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!