வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வயலில் மாடுகள் கூட்டம் எப்படி மேய்ந்து கொண்டிருந்தது என்பதை காணலாம். ஆனால் அப்போது ஒரு புலி வருகிறது. இந்த மாடு கூட்டத்தை பார்த்த புலி அவைகளை தாக்கியது. தாக்குதலைக் கண்டு மாடுகளும் கன்றுகளும் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தன. புலி ஒன்று கன்றுக்குட்டியை குறிவைத்து துரத்தியது. பின்னர் அந்த குட்டியைப் பிடித்து தாக்கியது. அப்போது கடுப்பான தாய் பசு புலியை ஆக்ரோஷத்துடன் விரட்டியது.


மேலும் படிக்க | ’ஆஸ்கர் விருது என் கிட்ட கொடுங்கப்பா’ செத்த மாதிரி நடித்து தப்பிக்கும் வாத்து: வீடியோ


வீடியோவை இங்கே காணுங்கள்:



கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ _dekhbhai_ என்கிற இனஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | நச்சுனு ஒரு கிஸ்ஸூ.. குரங்கிடம் மயங்கிய பூனை: Viral Video


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ