வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கு வைரலாகி வரும் வீடியோ பாண்டா கரடியை தொடர்புடையது. பாண்டா கரடிகள் எளிதில் மனதை கவரக்கூடிய விலங்குகள். வினாடிகளில் உங்கள் இதயத்தை உருக்கிவிடக் கூடிய அழகுடன் பாண்டாக்கள் செய்யும் செயல்கள் அனைத்துமே ரசிக்க கூடியவையாக இருக்கும். பாண்டாக்கள் புல்லில் உருளுவது முதல் சோம்பேறித்தனமாக இருப்பது வரை, பார்க்க பார்க்க சிரிப்பை வரவழைக்க செய்பவை. தற்போது, ​​சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், எந்தவித கவலையும் இல்லாமல் பாண்டா கரடி ஊஞ்சல் ஆடுவதை நாம் காணலாம். இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு உண்மையில் சிரிப்பு வரும். 


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


வீடியோவை இங்கே காண்க:



பாண்டா கரடியின் குறுகிய வீடியோவில், பாண்டா ஜாலியாக ஊஞ்சல் ஆட முயற்ச்சிக்கிறது. இந்த வீடியோ லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் @panda.nature_என்ற பயனர் பெயரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு மிகவும் வேடிக்கையான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ