இன்று வேடிக்கையான வைரல் வீடியோ: கல்லூரி காதல் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவற்றில் சில காதல், முத்தம், வேடிக்கை மற்றும் பல வகையான வீடியோக்களை நாம் கண்டு வருகிறோம். ஆனால் இன்று நாம் வெளியாகியுள்ள காணொளியை பார்த்தால் அதிர்ச்சியாகிவிடுவோம். மேலும் இந்த வீடியோவில் கடைசி நிமிடங்களில் பெரிய திருப்பம் காத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவை சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் 'bhutni_ke_memes' என்ற மீம்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. சிரிக்கும் எமோஜிகளுடன் நெட்டிசன்கள் கமெண்ட் மழையை பொழிந்து வருகின்றனர். மேலும் அனைவரும் இந்த வீடியோவுக்கு ஏன் சிரிக்கிறார்கள் என்பதை கண்டு நீங்கள் அதிர்ச்சியடையலாம். அப்படியானால் இந்த காணொளியை நீங்கள் கடைசி வரை பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க | Viral Video: மெஸ்ஸியை மிஞ்சும் ‘மியாவ்’... பூனைகளின் அசத்தலான புட்பால் மேட்ச்!


வீடியோவை பார்க்கும் போது வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்தி வருகிறார். ஆனால் அந்த வீடியோவில் ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் வகுப்பறையின் பின்புறம் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காணலாம். அந்த பெண்ணின் தோளில் கை வைத்த அந்த பையன் அவளுடைய தலைமுடியை சரி செய்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அந்த இளைஞன் பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட பிறகு, பின்னால் இருந்து காட்சியைப் படம்பிடித்துக்கொண்டிருந்தவன், கேமராவில் தங்கள் முகங்களைக் காட்ட முன்னோக்கி செல்கிறான்.


சில்மிஷ வீடியோவை இங்கே காணுங்கள்:


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)


இப்போது இறுதியில் இந்த வீடியோவிற்கு ஒரு திருப்பம் கிடைக்கும். உண்மையில் அந்த 'காதலி' யார் என்று பார்த்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இந்த வீடியோ வேடிக்கைக்காக செய்யப்பட்டது மற்றும் மூன்று நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து சிரிப்பதைக் காணலாம்.


மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ