முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென், மும்பையில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரியிக்கு சென்றிருந்தார். அங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகள் இவரை நடனமாடச் சொன்னார்களாம். 
மாணவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், அவர்களுடன் சுஸ்மிதா அழகாக நடனமாடினார். இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள், விசிலடித்து சுஸ்மிதாவுடன் நடனமாடி மகிழ்ந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இந்தச் சம்பவத்தை சுஸ்மிதா சென் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.