சமூக ஊடகங்களில் குரங்குகள் தொடர்பான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்றாலும், தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ அதிகளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், குரங்கு ஒன்று படுக்கையில் படுத்துக்கொண்டு மொபைலை சௌகரியமாக நோண்டுவதை நாம் காணலாம். குரங்கின் இந்த தனித்துவமான ஸ்டைலை பார்த்து அனைவரும் வியந்தனர். இந்த தனித்துவமான குரங்கின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. அத்துடன் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் hersey.dahil16 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது, மேலும் இந்த வீடியோ பெரும்பான மக்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இது குறித்து மக்கள் நகைச்சுவையாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு பயனர், அவர் என்ன பார்க்கிறார் என்பதை நான் அறிய விரும்புகிறேன், மற்றொருவர், இதுபோன்ற தனித்துவமான வீடியோவை நான் இதுவரை கண்டதில்லை என்று பதிவிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்


 



 


வைரலாகி வரும் வீடியோவில், குரங்கு ஒன்று படுக்கையில் உல்லாசமாக படுத்திருப்பதைக் காணலாம், இது அதன் நடை மற்றும் ஸ்வாக்கால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. படுக்கையில் படுத்திருக்கும் இந்தக் குரங்கின் கையில் ஸ்மார்ட்போன் ஒன்று காணப்படுவதைப் பார்க்கும்போது, ​​கைபேசியில் வீடியோ பாடலைப் பார்ப்பது போல் தெரிகிறது. இந்த குரங்கு மொபைலை பார்ப்பதில் மும்முரமாக இருப்பதால் அதன் கவனம் வேறு எங்கும் செல்லவில்லை.


இந்த நிலையில் அப்போது அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR