நாட்ல யார் யாருக்கோ, என்ன என்னமோ பிரச்சனை இருக்கு, ஆனா இங்க ஒரு பூனைக்கு வந்த பிரச்சணைய கேட்ட... நம்ம கண்னே களங்கிடும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட ஆமாங்க, அமெரிக்காவ சேர்ந்த பூனை ஒன்று மனிதருக்கு ஜிம் ட்ரைனராக மாறியுள்ளது. அந்த பூனை இடும் கட்டளைகளை செய்ய முடியாமல் அவர் படும் பாடு இருக்கே, ஐயோ பாவம்.


வாயில்லா அந்த ஜீவன், தன்னுடைய குமரலை யாரிடம் சொல்லும். அதானல் தன் தலையை அடித்துக் கொண்டு தன் துயரத்தினை தன்னுள்ளே தான் வைத்துக்கொள்ள முடியும்.


அந்த கொடுமையே நீங்களே பாருங்களேன்!