Viral Video: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களில் பல வித விலங்குகளின் வீடியோக்கள் (Animal Video) இணையத்தை கலக்கி வருகின்றன. 


அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு சிறுவனையும் ஒரு கோழியையும் காண முடிகின்றது. இந்த வீடியோவில் நடக்கும் ஒரு விஷயம் காண்பவர்களை இடைவிடாமல் சிரிக்க வைக்கின்றது. இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதை லைக் செய்துள்ளனர்.


சில வினாடிகளுக்கான இந்த வீடியோவில் (Video), ​​​​ஒரு கோழி திறந்த வெளியில் அங்கும் இங்கும் ஒய்யாரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு சிறுவன் அந்த கோழியை தொந்தரவு செய்ய அங்கு வருகிறான். ஆனால் சில கணங்களுக்குப் பிறகு, வீடியோவில் நாம் காணும் விஷயம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.


ALSO READ: Viral Video: ஏம்மா.. உனக்கு விளையாட வேற ஆள் கிடைக்கலயா? பாம்பும் பெண்ணும்!!


சில வினாடிகளுக்கான இந்த வீடியோவில், ​​​​ஒரு கோழி திறந்த வெளியில் அங்கும் இங்கும் ஒய்யாரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு சிறுவன் அந்த கோழியை தொந்தரவு செய்ய அங்கு வருகிறான். ஆனால் சில கணங்களுக்குப் பிறகு, வீடியோவில் நாம் காணும் விஷயம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.


சிறுவனால் துன்புறுத்தப்பட்ட உடனேயே கோழியும் பதிலடி கொடுத்தது. அந்த சிறுவனை கடிக்க அது அவன் பின்னால் ஓடுகிறது. தன்னை துரத்தும் கோழியைக் கண்டு, அந்த சிறுவன் அலறியடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்குகிறான். ஆனால் அப்போதும் கோழி அவனைத் துரத்துவதை நிறுத்தவில்லை. விடாமல் அந்த சிறுவனை கோழி படுத்தி எடுத்தது.


அந்த வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்



இந்த வீடியோவை hepgul5 என்ற பயனர் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வேடிக்கையான வீடியோவுக்கு (Viral Video) நெட்டிசன்களும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


ALSO READ: 12 அடி நீள ராஜ நாகப்பாம்பை காப்பாற்றிய வனத்துறையினர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR