சமூக ஊடகங்களில் எப்போது என்ன மாதிரியான வீடியோ வைரலாகும் என ​​எதுவும் சொல்ல முடியாது. இந்த நேரத்தில், ஜெய் ப்ரூவர் என்பவர் தனது வாயில் இருந்து பெரிய சிலந்தி ஒன்றை எடுக்கும் படி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஆவார் ஜெய் ப்ரூவர். 


இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது மற்றும் மில்லியன் கணக்கான மக்களால் லைக் செய்யப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் ஜெய் ப்ரூவர் தனது வாயில் இருந்து ஒரு சிலந்தியை எடுக்கின்றார். திக் திக் என்று இருக்கும் இந்த வீடியோவை ஜெய் ப்ரூவர் அசால்ட்டாக செய்து முடிக்கின்றார்.


இவர் இது போன்று பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜெய் ப்ரூவர் இதுபோன்ற நம்பமுடியாத வீடியோக்கள் பலவற்றை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஷேர் செய்து வருகிறார்.  தற்போது இந்த சிலந்தி வீடியோவை சுமார் 87,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளது. 


 



ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR