வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதன்படி தற்போது ஒரு கியூடான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இந்த நிலையில் வகுப்பிற்கு முன் தனது மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியரைச் சந்தித்த பிறகு வகுப்பறைக்குள் நுழையும் குழந்தைகளின் வரிசையைக் குறுகிய கிளிப் காட்டுகிறது. வைரஸ் கிளிப் முதலில் ட்விட்டரில் ஆல்வின் ஃபூவால் வெளியிடப்பட்டது, பின்னர் மற்ற பயனர்களால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது.


 



 


மேலும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ட்விட்டர் பயனர்கள் ஆசிரியரின் இந்த பாணியை மிகவும் விரும்பினர். வீடியோவைப் பார்த்த பிறகு, ஒரு பயனர், 'மிகவும் அழகாக இருக்கிறது' என்று எழுதினார். மற்றொரு பயனர் எழுதிய போது, ​​'அருமை! இந்த உதாரணத்தை மற்ற இடங்களிலும் பின்பற்ற வேண்டும் என்றனர்.