புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாகிர்கான் திருமணத்தை அடுத்து, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் இத்தாலியில் உள்ள மிலன்நகரில் நடைபெறும் எனக் கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.ஆனால் விராட்கோலி தரப்பிலோ, பாலிவுட் நடிகை அனுஷ்கா தரப்பிலோ திருமணம் குறித்து எந்தவித செய்தியும் வெளியிடவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முடிந்தால் செஞ்சுபார் - கோலியை சீண்டும் காதலி அனுஷ்கா


இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். தற்போது விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர் என நம்பகத்தன்மையான செய்தி வந்துள்ளது. 


 



 


கோலி-அனுஷ்கா திருமணம்; இந்த 2 வீரர்களுக்கு மட்டும் தான் அழைக்கப்பா?