விலங்குகள் மற்றும் பறவை வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். நாய்க்குட்டிகள் விளையாடுவது, பூனைக்குட்டிகளின் குறுப்புத்தனமான செயல்கள், யானை குட்டிகள் போடும் ஆட்டம் ஆகியவை இணையவாசிகளுக்கு முகவும் விருப்பமான வீடியோக்கள். அவை அனைத்தும் நமது டென்ஷனை நீக்கி, சிரிக்க வைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் திறந்திருக்கும் கார் ஜன்னல் மீது ஒரு கிளி அமர்ந்து அழகான கார் பயணத்தை ரசிப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு அழகான வெள்ளைக் கிளி காரின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அதன் இறகுகள் வழியாக வீசும் வேகமான காற்றை ரசிப்பதை வீடியோவில் காணலாம். இந்த பறவை கோகோ என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு சிட்ரான் காக்டூ வகை. 


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


Cutest Bird என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ, “சூப்பர் ஹீரோ” என்று தலைப்பிட்டு பகிரப்பட்டுள்ளது.


கிளியின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



கிளி மிகவும் அழகான பறவை மட்டுமல்ல, மிகவும் புத்திசாலி பறவையும் கூட. சொன்னதை திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளை பேசும் வல்லமை பெற்றது. 


வைரலாகி வரும் இந்த வீடியோவில் கிளி சவாரி செய்வதை கண்டு பலர் ரசித்து கமெண்டுகளை பதிவீட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், ‘ வாவ்  மிகவும் அழகான காட்சியாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.


ஆனால், இது பறவைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக தெர்கிரது என்று சிலர் கவலை தெரிவித்தனர். "கிளி கீழே விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை", என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR