Watch Viral video of Python: இன்டர்நெட் உலகத்தில், பல அரிய சுவாரஸ்யமான வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்து வகையிலான மில்லியன் கணக்கான வீடியோக்கள் தினமும் காணக் கிடைக்கின்றன. அவற்றி சில சிரிப்பை வரவழைக்கும். சில வீடியோக்கள் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கும். சில வீடியோக்கள் நமக்கு திகிலை உண்டாக்கும் வகையில் உள்ளன. இந்த இணையத்தின் மூலம், நாம் அரிதாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவதையும் பார்க்க முடிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது, அப்படிப்பட்ட ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு ராட்சத மலைப்பாம்பையும் (Python) அதன் வாயில் அகப்பட்டுள்ள கோழியையும் காணலாம். வைரலான இந்த வீடியோவை பல்வேறு தளங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!


வைரலாகி வரும் சில நொடிகளுக்கான வீடியோவில், சுமார் பத்து அடி நீளமுள்ள ஒரு பெரிய பாம்புக்கு அருகில் வந்த ஒரு நபர், உயிருள்ள கோழி ஒன்றை அதற்கு சாப்பிடக் கொடுப்பதைக் காணலாம்.   தன்னிடம் சிக்கிய கோழியைக் கண்டவுடன் பாம்பு முழு கோழியையும் ஒரே அடியில் விழுங்கியதைக் காணலாம். இந்த நேரத்தில், பாம்பின் முகத்தை பார்க்கும் போதே நமக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது.


வீடியோவை இங்கே பார்க்கவும்:



 


இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram தளத்தில் royal_pythons என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் ஆர்வத்துடன் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். 


ALSO READ | Viral Video: அவரு தோளுல தொங்குறது துண்டு இல்ல, மலைப்பாம்பு: மலைக்க வைக்கும் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR