வேடிக்கையான வைரல் புகைப்படம்: சமூக ஊடகங்களில் எப்போது, ​​​​வித்தியாசமான விஷயம் வைரலாகிறது, சில சமயங்களில் வைரலாகும் இதுபோன்ற விஷயங்களை மக்கள் படித்தும் பார்த்தும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு செய்தி பற்றிதான் இப்போது நாம் காண வந்துள்ளது, நீங்கள் அதிர்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல், மனமுவந்து சிரிப்பீர்கள். ஏனெனில், திருமணத்தைப் பற்றி ஒரு மாணவி இப்படி ஒரு விளக்கத்தை தந்து எழுதியுள்ளார். அதைப் படித்த ஆசிரியரும் அதிர்ச்சி அடைந்தார். தற்போது மாணவரின் விடைத்தாள் வைரலாக பரவி வருவதால் இணையவாசிகள் இது குறித்து தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஒரு சமூக ஆய்வுத் தேர்வின் போது, ​​ஆசிரியர் ஒரு மாணவர்களிடம் திருமணம் என்றால் என்ன என்பதை கேள்வி கேட்டு பதில் எழுதச் சொன்னார். மொத்தம் 10 மதிப்பெண் கேள்வியாக இது இருந்தது. ஆனால், அதில் ஒரு மாணவி திருமணத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை எழுதியுள்ளார், அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மாணவியின் பதிலைப் படித்தவுடன் அவருக்கு திருமணம் என்பதற்கான அர்த்தம் சரியாக தெரியவில்லை என்பது தெளிவாக தெறிகிறது. ஏனென்றால் திருமணத்தின் விளக்கத்தை மிக வித்தியாசமாக எழுதியிருக்கிறார். திருமணம் குறித்து பதில் எழுதிய மாணவி விடைத்தாள் இதோ"



மேலும் படிக்க | பிடிக்க வந்த புலியை கடித்து குதறிய நாய்: கதறிய புலி, வைரல் வீடியோ 


தற்போது மாணவர்களின் இந்த விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிலைப் படிப்பவர்கள் ஒருபுறம் சிரிக்கிறார்கள், மறுபுறம் கேலியும் செய்கிறார்கள். இந்தப் புகைப்படம் '@srpdaa' என்ற ட்விட்டர் கணக்கால் பகிரப்பட்டது. இந்த புகைப்படத்தை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 2,000க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர். இந்த பதிவுக்கு சிலர் கேலியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 


மேலும் படிக்க | ‘நீயா நானா பார்த்துடலாம்’: நாகப்பாம்பை வெச்சி செஞ்ச கீரிப்பிள்ளை, வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ