Sun Transit 2024 In Cancer: ஜோதிடத்தின் படி, சூரியன் புகழ், வெற்றி, ஆடம்பரம், சுகபோகம், தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றுக்குக் காரணி ஆவார். ஜாதகத்தில் சூரியன் சுப ஸ்தானத்தில் பயணிப்பது மிகவும் மங்கள நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ராசி மக்களுக்கு ஜாதகத்தில் உயர் பதவியையும் புகழையும் தரும் என்பது ஜோதிட ஐதீகம். அந்த வகையில் இந்த மாதம் சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சூரியனின் இந்த நிகழ்வானது இன்னும் இரண்டு நாட்களில அதாவது வருகிற 16 ஜூலை 2024 அன்று நிகழும். மேலும் கடகத்தில் சூரியனின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு செல்வ மழையும், வாழ்க்கையில் முன்னேற்றமும் தரும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வரும் காலம் பலன் தரப்போகிறது என்பதை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை தரும்:


மேஷம் (Aries Zodiac Sign): சூரியனின் பெயர்ச்சி (Sun Transit 2024) மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் சாதாரண முன்னேற்றத்தை தரும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் திருப்தி அடைவார்கள். பண பலன்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள்.


ரிஷபம் (Taurus Zodiac Sign): சூரியனின் ராசி மாற்றம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதிய திருப்புமுனைகளை எதிர்பார்க்கலாம். பல சாதனைகளை செய்யலாம். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை முன்னேறும். விரும்பிய பதவியில் வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்களை உருவாகலாம். சுற்றுலா பயணத்திற்கு செல்லலாம்.


மேலும் படிக்க | Saturn Transit: சனியின் வக்ர நிவர்த்தி.... கவலை வேண்டாம்... இனி எல்லாம் சுகமே..!!


மிதுனம் (Gemini Zodiac Sign): சூரியனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரும். சவாலான நேரம் இப்போது நிம்மதியாக இருக்கும். பதவி உயர்வு பெறலாம். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் முழுமையாக ஓய்வு எடுக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 


சிம்மம் (Leo Zodiac Sign): சூரியனின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் இது வரை இருந்த அனைத்து சவால்களும் இப்போது படிப்படியாக குறையத் தொடங்கும். இப்போது நேரம் முன்பை விட சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.


விருச்சிகம் (Scorpio Zodiac Sign): சூரியனின் ராசி மாற்றம் கடக ராசியில் நடக்கப் போவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பண பலன்கள் உண்டாகும். செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Jagannath Rath Yatra: கடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ