5 ஆண்டுக்கு பின் நெருங்கும் சூரியன் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம், பணம், பதவி
Sun and Venus Conjunction: வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை கடக ராசியில் நடந்துள்ளது, இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
Sun and Venus Conjunction: ஜோதிடத்தின் படி, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைகிறது. இந்த சேர்க்கையால் மனித வாழ்க்கை மற்றும் பூமி இரண்டும் நேரடியாக பாதிக்கக கூடும். அந்த வகையில் மானம் மற்றும் மரியாதைக்கு காரணமான சூரியனும், செல்வத்தை அளிப்பவனான சுக்கிரனும் கடக ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு முக்கிய கிரகங்களின் சேர்க்கையானது தற்போது கடக ராசியில் நடந்துள்ளது. இந்த சேர்க்கையின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரல் முன்னேற்றத்தை அடையலாம். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில், இந்தச் சேர்க்கையானது உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் பணம் மற்றும் பேச்சின் வீட்டில் நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றியைப் பெறுவீர்கள், வருமானத்தில் பெரிய அளவில் ஆதாயம் உண்டாகும். வங்கி இருப்பு அதிகரிக்கத் தொடங்கும். நிதி நிலை முன்பை விட முன்னேற்றம் அடையும். தொழில் செய்பவர்களுக்கு பல ஆர்டர்களைப் பெறலாம். இதனால் பலன் பெறுவீர்கள்.
கடகம் (Cancer Zodiac Sign): சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இந்த சேர்க்கையானது உங்கள் ராசிக்கு அதிபதி வீட்டில் நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினரின் ஆதரவைப் பெறுவீர்கள். சூரிய பகவானின் ஆசீர்வாதத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
மேலும் படிக்க | 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!
கன்னி (Virgo Zodiac Sign): சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். ஏனெனில் இந்த சேர்க்கையானது உங்கள் ராசியிலிருந்து வருமானம் மற்றும் லாப இடத்தில் நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் வருமானத்தில் பெரிய அளவில் உயர்வைப் பெறலாம். புதிய வருமான ஆதாரம் உருவாக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையில் உயர்வு ஏற்படும். முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளையும் பெறலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணத்தை சேமிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ