ஐபோன் 12 திடீரென விலை ரூ.16,999-க்கு குறைக்கப்பட்டது ஏன்? இனி வாங்க முடியாது
ஐபோன் 12 மொபைலை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் விலை திடீரென குறைந்திருப்பதால் 16,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
ஆப்பிள் தனது ஐபோன் 15 தொடரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. புதிய போன் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நிறுவனம் பழைய மாடல்களின் விலையை குறைக்கிறது. நீங்கள் புதிய ஐபோன் வாங்க விரும்பினால், குறைவான பட்ஜெட்டில் அதாவது ஐபோன் 12-ஐ வாங்கலாம். நீங்கள் நம்பவே முடியாத அளவுக்கு விலை குறைந்துள்ளது.
ஐபோன் 12: பிளிப்கார்ட் ஆபர்
Flipkart-ல் iPhone 12 (64GB) மலிவான விலையில் வாங்க முடியும். இதன் விலை ரூ.59,900 என்றாலும், பிளிப்கார்ட்டில் ரூ.53,999க்கு கிடைக்கிறது. போனில் முழு 9% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, வங்கி மற்றும் பரிமாற்ற சலுகையும் உள்ளது, இதன் காரணமாக தொலைபேசியின் விலை மேலும் குறைக்கப்படலாம்.
iPhone 12: வங்கி சலுகைகள்
ஐபோன் 12 ஐ வாங்க HDFC கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.51,999 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இது விலையை கணிசமாகக் குறைக்கும்.
iPhone 12: பரிமாற்றச் சலுகை
ஐபோன் 12ல் 35 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். ஆனால் போனின் கண்டிஷன் நன்றாக இருக்கும் மாடல் லேட்டஸ்ட்டாக இருந்தால்தான் 35 ஆயிரம் முழுத் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாக இதனை பெற்றால் போனின் விலை ரூ.16,999 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | BSNL: குடும்பங்கள் கொண்டாடும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்... முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ