பிப்ரவரி 2023 கும்பத்தில் சனி சூரியன் சேர்க்கை: ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார. அந்த வகையில் நாளை, பிப்ரவரி 13, 2023 அன்று, கும்ப ராசியில் பெயர்ச்சியாகப் போகிறார். இதனிடையே ஏற்கனவே சனி இருக்கும் ராசியான கும்பத்தில் சூரியன் நுழைவதால் சூரியனின் இந்த ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் கும்ப ராசியில் சனி, சூரியன் சேர்க்கை ஏற்படும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாக்கும் என்பதை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன் பெயர்ச்சி 2023 நேரம் மற்றும் விளைவுகள்
பிப்ரவரி 13, 2023 அன்று காலை 9.57 மணிக்கு சூரியன் கும்ப ராசியில் மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியின் பலன் 4 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கும்.


மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: மார்ச் 6 வரை இந்த ராசிகளுக்கு சோதனை காலம், சூதானமா இருங்க!!


ரிஷப ராசி - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைத் தரும். இவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.


கன்னி ராசி - சூரியன் ராசி மாற்றத்தின் சுப பலன் கன்னி ராசிக்காரர்களுக்கும் இருக்கும். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல வாய்ப்புகள் இருக்கும். வியாபாரம் வளரும். உங்கள் படைப்புகளை மக்கள் பாராட்டுவார்கள்.


கும்ப ராசி - சூரியன் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இவர்களின் ஆளுமை மலரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.


தனுசு ராசி- ஜனவரி 13-ம் தேதி சூரியன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். இவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். தந்தையின் ஆதரவு கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். தினமும் வெற்றி கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ