கிரகங்களின் ராஜாவான சூரியன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அத்தகைய சூழ்நிலையில், வருகிற ஆகஸ்ட் 16, 2024 அன்று இரவு 07:32 மணிக்கு கடக ராசியில் பயணித்து வரும் சூரியன் சிம்ம ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைந்து செப்டம்பர் 16 வரை இந்த ராசியில் பயணிப்பார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளும் சுப மற்றும் அசுப பலனைத் தரும். எனவே சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு, செல்வாக்கை தரும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.


ரிஷபம்: சூரியனின் பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். நிதி ஆதாயம் உண்டாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். 


மிதுனம்: சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி அடையப் போவதால் மிதுன ராசியினருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் வலுப்பெறும். வருமானம் உயரும். வீட்டில் மகிழ்ச்சி, அமைதி நிலவும். 


கடகம்: கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் சில சவால்கள் அதிகரிக்கும். நிதி இழப்பு ஏற்படலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். அதிகப்படியான செலவு செய்வதை தவிர்க்கவும். ஆரோக்கியம் மோசமடையலாம். 


மேலும் படிக்க | இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் வருது, உச்ச ராஜாதி பொற்காலம் இந்த ராசிகளுக்கு


சிம்மம்: சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி, சிம்ம ராசியினருக்கு பெரிய வெற்றியைத் தரும். நிதி ஆதாயம் உண்டாகும். சிலருக்கு பிரேக்-அப் ஆகலாம். உடல்நலம் குறித்து மனம் கவலைப்படும்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சியால் கலவையான பலன்கள் கிடைக்கும். பணம் செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். அலுவலக வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாப நஷ்டம் இரண்டுமே இருக்கும். தொழிலில் போட்டி நிலவும். 


துலாம்: துலாம் ராசிக்காரர்கள் மகத்தான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலை மேம்படும். அதிர்ஷ்டம் ஆதரிக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிதி ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.


விருச்சிகம்: சூரியனின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். 


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பலன் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பல புதிய வாய்ப்புகளை பெறலாம்.


மகரம்: சூரியனின் பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக லாபம் உண்டாகும். வேலை மாறம் ஏற்படலாம். நிதி ஆதாயம் உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். 


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். வியாபாரத்தில் லாபம் பெருகும். நிதி ஆதாயம் உண்டாகும். வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். 


மீனம்: சூரியனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். கடன் தொல்லை நீங்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பணத்தை அள்ளிக் கொடுக்கும் புதன் பெயர்ச்சி.. இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ