கிரிக்கெட் உலகில் டோனி ஒரு தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் டோனி, பல சிக்கலான சமயங்களில், இக்கட்டான சமயங்களிலும் இந்திய அணியை கரை சேர்த்துள்ளார். தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிகெட் தொடரிலும் தனது திறமையை மீண்டும் நிருபித்து வருகிறார்.


இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் நடத்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



இந்த வீடியோவில் டோனியின் புதுவித விக்கெட் முயற்சி படம்பிடித்துக் காட்டப் பட்டுள்ளது.