இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் முக்கியமான விசயம், ஆனால் அது அவ்வளது எளிது அல்ல. ஆனாலும் அனைவரும் உடற்பயிற்சியினை முயற்சிக்க வேண்டும் எனவும் தன் கருத்தினை பதிவிட்டுள்ளார்.


 



 


தற்போது இந்த வீடியே இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!